சங்க சின்னம்
அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல மீட்பு சங்கம்
Govt. Transport Pensioners Welfare Assn.
DA அரியர் கால்குலேட்டர்

01.09.2016 க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கான DA நிலுவை

Flat-rate DA arrears — நவம்பர் 2015 — மே 2026, 127 months

📌 இந்த கணக்கீடு 01.09.2016 க்கு முன்பு ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களுக்கு மட்டுமே பொருந்தும். 2020–2021 மற்றும் 2021–2022 ஆகிய இரண்டு ஆண்டுகள் கொரோனா காலம் என்பதால், அந்த இரண்டு ஆண்டுகளுக்கான டிஏ நிலுவைத் தொகை இந்த கணக்கீட்டில் சேர்க்கப்படவில்லை. நிலுவை — 127 மாதங்கள் (நவம்பர் 2015 — மே 2026).

மொத்த DA உயர்வு நிலுவைத் தொகை (127 மாதங்கள்)
₹4,66,650
(4 லட்சம் 66 ஆயிரம் 650 ரூபாய்)
48 தவணைகளாக வழங்கினால் ஒரு தவணைக்கு கிடைக்கும் தொகை
₹9,722
மொத்த அரியர் தொகை ÷ 48
அடிப்படை ஓய்வூதியம்₹7,500
மொத்த நிலுவை மாதங்கள்127 மாதங்கள்
நிலுவை காலம்நவம்பர் 2015 — மே 2026